Monday, December 7, 2015

விவேகானந்த கேந்திரம் கன்னியாகுமரி 

(அகில பாரத சேவை தொண்டு நிறுவனம்) 

நோக்கம்: சுய நலமற்ற தேச பக்தி, சுய ஒழுக்கமுடைய, பண்பும்,உடலிலும் மனதிலும் வலிமையும் கொண்ட சிறந்த மனிதனை உருவாக்குதல் அதன் மூலம் சிறந்த தேசத்தை உருவாக்குதலேயாகும்.

சேவைப் பணிகள்: 

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல்வேறு தளங்களில் 600 மேற்ப்பட்ட கிளைகள் மூலம் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மூலம் பாரத மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது.

பாரதப் பண்பாட்டு விழிமியங்களை மேம்படுத்துதல் 

  • ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை
  • சிறப்பு சொற்ப்பொழிவு நிகழ்ச்சிகள்
  • ஆளுமை வளர்ச்சி பயிற்சி முகாம்கள், 
  • இளைஞர் எழுச்சி முகாம்கள், 
  • கருத்தரங்குகள்,
  • பண்பாட்டு, கலாச்சாரப்  போட்டிகள், மலையேற்றம், 
  • கலாச்சார சுற்றுப்பயணங்கள்,
  • தியானப் பயிற்சி வகுப்புகள் மற்றும் முகாம்கள்
  • மன ஆளுமை / மேலாண்மை பயிற்சிப் பட்டறைகள்
  • இளைஞர்களுக்காக வாசகர் வட்டம்,
  • சிறப்பு பண்பாட்டு பயிற்சி முகாம்கள்
  • சிறுவர்களுக்கான பண்பாட்டு வகுப்புகள், 
  • கிராம முன்னேற்றத் திட்டப் பணிகள்
  • உடல் நலம் காக்கும் மருத்துவமனைகள்
  • தொழிற்ப்பயிற்சி நிறுவனங்கள்
  • கல்வி கூடங்கள்
  • வேதம் மற்றும் பாரத கலாச்சார  ஆராய்ச்சி நிறுவனங்கள்
  • பல்வேறு மொழிகளில் வருடாந்திர, மாதந்திர பத்திரிக்கைகள்
  • பேரிடர் நிவாரணப் பணிகள்
  • இயற்கை அபிவிருத்தித் திட்டம்

kVòºï^ ÖçðÍm Ãè ØÄF¼kVD. ÖéâEBÝç> ¶ç¦¼kVD.x[¼ª ¶è kzÝmß ØÄ_é ·kVtஜிl[ z«_ ïD¬«\VF ¶çwÂþ[Åm.


நீங்களும் தொண்டாற்றலாம் எங்களுடன் சேர்ந்து.....
விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்.



" ¨¿t[! sat[!! ÖéâEBD þâ|D kç« உழைமின்!".

Friday, December 4, 2015

இளைஞனே விழித்தெழு - புத்தகம் (தமிழ்)

" இளைஞனே விழித்தெழு " - புத்தகம் (தமிழ்) Online ல் பெற 


at http://coimbatore.vkendra.org/p/vizithezu-book-tamil.html

இப்புத்தகத்தை கீழ்க்கண்ட இணைப்புகளிலும் பெறலாம்.

  1. Google Drivehttps://drive.google.com/open?id=0BxM-NmYxbU_FRGszUGExZDNHOUU
  2. Scribdhttp://www.scribd.com/doc/292273910/Vizithezu-Book-Tamil