விவேகானந்த கேந்திரம் கன்னியாகுமரி
(அகில பாரத சேவை தொண்டு நிறுவனம்)
நோக்கம்: சுய நலமற்ற தேச பக்தி, சுய ஒழுக்கமுடைய, பண்பும்,உடலிலும் மனதிலும் வலிமையும் கொண்ட சிறந்த மனிதனை உருவாக்குதல் அதன் மூலம் சிறந்த தேசத்தை உருவாக்குதலேயாகும்.
சேவைப் பணிகள்:
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல்வேறு தளங்களில் 600 மேற்ப்பட்ட கிளைகள் மூலம் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மூலம் பாரத மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது.
பாரதப் பண்பாட்டு விழிமியங்களை மேம்படுத்துதல்
- ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை
- சிறப்பு சொற்ப்பொழிவு நிகழ்ச்சிகள்
- ஆளுமை வளர்ச்சி பயிற்சி முகாம்கள்,
- இளைஞர் எழுச்சி முகாம்கள்,
- கருத்தரங்குகள்,
- பண்பாட்டு, கலாச்சாரப் போட்டிகள், மலையேற்றம்,
- கலாச்சார சுற்றுப்பயணங்கள்,
- தியானப் பயிற்சி வகுப்புகள் மற்றும் முகாம்கள்
- மன ஆளுமை / மேலாண்மை பயிற்சிப் பட்டறைகள்
- இளைஞர்களுக்காக வாசகர் வட்டம்,
- சிறப்பு பண்பாட்டு பயிற்சி முகாம்கள்
- சிறுவர்களுக்கான பண்பாட்டு வகுப்புகள்,
- கிராம முன்னேற்றத் திட்டப் பணிகள்
- உடல் நலம் காக்கும் மருத்துவமனைகள்
- தொழிற்ப்பயிற்சி நிறுவனங்கள்
- கல்வி கூடங்கள்
- வேதம் மற்றும் பாரத கலாச்சார ஆராய்ச்சி நிறுவனங்கள்
- பல்வேறு மொழிகளில் வருடாந்திர, மாதந்திர பத்திரிக்கைகள்
- பேரிடர் நிவாரணப் பணிகள்
- இயற்கை அபிவிருத்தித் திட்டம்
kVòºï^ ÖçðÍm Ãè ØÄF¼kVD. ÖéâEBÝç> ¶ç¦¼kVD.x[¼ª ¶è kzÝmß ØÄ_é ·kVtஜிl[ z«_ ïD¬«\VF ¶çwÂþ[Åm.
நீங்களும் தொண்டாற்றலாம் எங்களுடன் சேர்ந்து.....
விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்.
" ¨¿t[! sat[!! ÖéâEBD þâ|D kç« உழைமின்!".